பொது செய்தி

இந்தியா

குண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பலி

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
இலங்கை, குண்டுவெடிப்பு, சுஷ்மா சுவராஜ்

புதுடில்லி: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை வெளியுறவு அமைச்சர் எச்.இ.திலக் மரப்பானாவுடன் பேசினேன். அப்போது பயங்கரவாத தாக்குதலில் 207 பேர் உயிர் இழந்ததாகவும்,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.


இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளதாக கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளதாக இந்தியதூதரகம் கூறியுள்ளது. அவர்கள் லோகஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என தெரியவந்துள்ளது. மேலும் தற்போது 2 பேர் என்ற பலியாகியுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.






மனிதநேய அடிப்படையிலான உதவியை செய்ய இந்தியா தயாராக உள்ளதாக இலங்கை அமைச்சரிடம் கூறியுள்ளார். தேவைப்பட்டால், மருத்துவ குழுவையும் இந்தியா அனுப்பி வைக்க தயார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஏப்-201916:18:39 IST Report Abuse
Endrum Indian ராதிகா அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டார் என்று கூட செய்தி வந்ததே அது உண்மையா???ஸ்ரீலங்காவில் என்ன வேலை??
Rate this:
Share this comment
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
22-ஏப்-201909:29:20 IST Report Abuse
Sankare Eswar
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201908:04:33 IST Report Abuse
Srinivasan Kannaiya குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடித்து அவர்களுக்கு குண்டுவை கட்டி வெடிக்கச்செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X