இலங்கை குண்டுவெடிப்பு: பலியான 25 வெளிநாட்டினர் யார்?

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (31)
Advertisement

கொழும்பு: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியான, 3 இந்தியர்கள் உட்பட 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






இலங்கையில், 'ஈஸ்டர்' தினமான நேற்று(ஏப்.,21), தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இக்குண்டு வெடிப்பு சம்பவங்களில் 11 வெளிநாட்டினர் பலியாகி உள்ளதாகவும், 9 பேரை காணவில்லை எனவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களில், இந்தியர்கள் மூன்று பேர், துருக்கியை சேர்ந்த இரண்டு பேர், போர்ச்சுக்கலை சேர்ந்த ஒருவர், பிரிட்டனை சேர்ந்த மூன்று பேர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இருவர் என மொத்தம் 11 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியான வெளிநாட்டவர்களின் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் கொழும்பு மருத்துவமனையில் உள்ளன. குண்டு வெடிப்பு குறித்த தகவல்களுக்கு +94 112323015 எனும் அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.






பலியான இந்தியர்கள்:


1. லோகஷினி
2. நாராயண் சந்திரசேகர்
3. ரமேஷ்

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாடசாமி - Madurai,இந்தியா
22-ஏப்-201915:19:23 IST Report Abuse
மாடசாமி
Rate this:
Share this comment
Cancel
A.L.BINDHUMADHAVAN - chennai,இந்தியா
22-ஏப்-201912:36:06 IST Report Abuse
A.L.BINDHUMADHAVAN
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஏப்-201911:32:01 IST Report Abuse
இந்தியன் kumar இந்துக்களை மதம் மாற்றும் கிறிஸ்தவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள், இறைவன் ஒருவர் தான் தெய்வங்கள் தான் பல ஏசுவும் ஒரு தெய்வம் தான்.
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
22-ஏப்-201913:45:14 IST Report Abuse
மணிஅங்கே ஒன்றரை லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டபோது நீ எங்கு சென்றாய்?...
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைமணி! நீ எங்கேப்பா போயிருந்த?...
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
22-ஏப்-201914:19:00 IST Report Abuse
மணிகோயிலுக்கு போயிருந்தேன் அந்த ஒன்றரை லட்சம் இந்துக்களை காப்பாற்ற வேண்டி......
Rate this:
Share this comment
மாடசாமி - Madurai,இந்தியா
22-ஏப்-201915:12:01 IST Report Abuse
மாடசாமிஇயற்கை வழிபாடு செய்த தமிழர்கள் புத்த ஜைன மதத்துக்கு மாறினார்கள். பின் புத்தர்களும் ஜைனர்களும் இந்துக்களாக மதம் மாற்றப்பட்டார்கள். அதன் பின் சில இந்துக்கள் முஸ்லிமாகவும் கிறிஸ்தவராகவும் மதம் மாற்றப்பட்டார்கள். மொத்தத்தில் எல்லாரும் மதம் மாற்றப்பட்டவர்கள் தான்...
Rate this:
Share this comment
bbm - coimbatore,இந்தியா
22-ஏப்-201917:17:31 IST Report Abuse
bbmமுட்டாள் ... மனிதனை மனிதனாக மட்டும் பாரு . மதத்தால் வேறுபடுத்தாதீர்கள் . இறந்தவர்களை பற்றி கவலை படாமல் மதம் மாறினார்கள் என பேசி கொண்டிருக்கிறாயே...
Rate this:
Share this comment
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
23-ஏப்-201908:22:45 IST Report Abuse
Sathya Dhara திரு Bbm - Coimbatore,இந்தியா அவர்களே......முட்டாள் ..என்று துவங்கி கருத்து பதிவு செய்து இருக்கின்ரீர்கள். உங்களின் தரத்தை காட்டி துவங்கி கருத்து பதிவு ஆகி உள்ளது. இப்படி முட்டாள்தனமாக சுயநலம் பதவி சுகம் காண ..... உளறல் ஒப்பாரி வைத்தே பல காட்சிகள் பல கட்சிகள்........ மனிதனை மனிதனாக பார்க்க உனக்கு யோக்கியதை வருவதற்காகத்தான் மதம். புரிந்ததா நண்பரே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X