பொது செய்தி

தமிழ்நாடு

நாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (35)
Advertisement
நாகை, கடலூர், எண்ணெய், கிணறு ,  ஓ.என்.ஜி.சி , ஆய்வு

நாகை : நாகப்பட்டினத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகள் அமைப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் 40 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம், ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில் எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தில் 41 தர விதிமுறைகளின்படி ஆய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

கிணறுகள் தோண்டுமிடத்தில் தண்ணீர் மற்றும் காற்றின் தரத்தை மதிப்பிடுதல், திட்டத்தின் மதிப்பீடு மற்றும் பயன்கள், உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கையாளும் திறன், கழிவு எண்ணெயை உபயோகிக்கும் திறன் உள்ளிட்ட 41 விதிமுறைகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இருக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-201920:39:21 IST Report Abuse
ஆப்பு . தஞ்சாவூர் ஆயில்...கோதாவரி தண்ணீர்...
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201914:24:29 IST Report Abuse
ஆப்பு அதான் தேர்தல் முடிஞ்சாச்சே...அவிங்களும் கை வரிசையைக் காட்டுவாங்க... இவிங்களும் கண்டுக்காம போவாங்க...
Rate this:
Share this comment
Cancel
Uthiran - chennai,இந்தியா
22-ஏப்-201912:57:08 IST Report Abuse
Uthiran டுமிலன்ஸ், டுமீல் போராளிகள் எங்கிருந்தாலும் உடனே வரவும். சொடலை உங்கள் போராட்டத்திற்கு தேவையான அனைத்து விதமான பின்னணி உதவியும் செய்வார் (இடை தேர்தலில் படு தோல்வி அடைந்தால் மட்டும்).
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஏப்-201917:05:43 IST Report Abuse
Endrum Indianசரியான சொற்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X