கண்ணையாவுக்கு கறுப்புக்கொடி

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (34)
Advertisement

பாட்னா: பீகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளரான கண்யைாகுமாருக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டதால் சிறிது வன்முறை ஏற்பட்டது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவ தலைவராக இருந்தவர் கண்ணையாகுமார்.





இவர் தற்போது இந்திய கம்யூ., கட்சியின் சார்பில் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என லாலு கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் ஏற்று கொள்ளவில்லை. இங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ள கண்ணையா கதுப்புராவின் கோரே பகுதியில் இவர் வருகைக்கு சில இளைஞர்கள் கறுப்பு கொடி காட்டினர்.






கண்ணையாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை அடுத்து இரு தரப்பினர் இடையே லேசான வன்முறை ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கண்ணையா பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பி சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201906:20:47 IST Report Abuse
Ashok Subramaniam எழுச்சியா? இவனுடையதா? அசோக்ராஜ் சொன்னதுதான் சரி.. இவனை ஆதரித்துக் குரல் கொடுப்பவர்களுக்கும் தேசவிரோத சிந்தனைகள் நிறைந்திருக்கும்.. இவன் ஓசிச் சோற்றுப் பிண்டம். இன்று அரசியல்வழியாக, அதுவும் போணியாகாத கம்யூனிஸ்ட் கட்சியின் வழியாக, வயிறு வளர்க்க நினைக்கும் மூன்றாந்தர மூளைக் கிறுக்கன்...
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
23-ஏப்-201903:23:20 IST Report Abuse
Subramanian Arunachalam இவனைப்போல் ஒரு உதவாக்கரை யாரும் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
22-ஏப்-201920:35:37 IST Report Abuse
K.   Shanmugasundararaj தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்னையா குமார் என்பதால் பிஹாரில் உள்ள எல்லா கட்சிகளும் அவரை எதிர்க்கின்றன . கன்னையா குமாரின் பொதுப்பணியை மக்கள் விரும்பி ஏற்கின்றனர். அவரின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X