பொது செய்தி

தமிழ்நாடு

வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதுகாப்பு

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
வேளாங்கன்னி, மூன்றடுக்கு, போலீஸ் பாதுகாப்பு

சென்னை : இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள பிரபலமான வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது 3 தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்கதல்கள் நடந்தன. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் மொத்தமாக இந்த தாக்குதல்களில் இதுவரை 290 பேர் இறந்தனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
22-ஏப்-201920:37:42 IST Report Abuse
Indhuindian தேவாலயத்திற்கு பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும் இதில் சராசரி மனிதர்களுக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அனால் திராவிட பாரம்பரிய தலைவர்கள் அசாதாரணமான மனிதர்கள். ஆகவே அவர்களை முக்கியமாக, வைகோ, வைரமுத்து, வீரமணி, திருமா போன்றவர்களின் அனுமதி பெற்று வஷங்க வேண்டும். முக்கியமாக திருமதி கனி மொஷி அவர்களின் கருத்தை நிச்சயமாக கேட்டு அதன் அடிப்படையில் பகைத்தறிவு மார்க்கம் என்ன சொல்கின்றதோ அப்படி செய்ய வேண்டும். திருவேங்கடமுடையனுடைய உண்டியலுக்கு எதற்கு பாதுகாப்பு என்ற முன்னேற்ற கொள்கை உடையவர் எப்படி தேவாலயத்திற்கு பாதுகாப்பை ஆதரிப்பார். வீணாக சர்ச்சையில் ஈடு பட வேண்டாம். எல்லா திராவிட பரம்பரையில் வூறியவர்களை அக்ஷித்து அவர்களின் அறிவுரைப்படி நடப்பதுதான் நல்லது
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-ஏப்-201916:24:59 IST Report Abuse
வெகுளி வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது...... ஆனால் கடவுளுக்கே பாதுகாப்பா என்று இதை கனிமொழி கேலி செய்யக்கூடும்.....
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-ஏப்-201917:37:15 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅப்படியெல்லாம் கேலி பேச அது என்ன ஹிந்து மதமா? வேறுபேச்சு பேச நாளை நாக்கு இருக்காதே? இவர்களது கேலி, கிண்டல் எல்லாம் ஒரு மதத்திற்கு எதிராக தானே? சொரியார் முதல் இந்த கொள்ளைக்காரிவரை கடவுள்எதிர்ப்பு என்றால் அது ஹிந்துஎதிர்ப்பு மட்டும்தானே. கிறிஸ்துவத்திற்கு எதிராகவோ, இஸ்லாமிற்கு எதிராகவோ இவர்களால் ஒரு வார்த்தை பேசமுடியுமா? அதற்கு இவர்களுக்கு திராணி உள்ளதா?...
Rate this:
Cancel
லிங்கம்,சென்னை இது எங்கு போய் முடியுமோ என்கின்ற வேதனையில் பொது மக்கள்....!!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X