பொது செய்தி

இந்தியா

சொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (19)
Advertisement
சொகுசு, ஒட்டலில், லோக்பால், அலுவலகம்

புதுடில்லி: லோக்பால் அமைப்பிற்கான தற்காலிக அலுவலகம் சொகுசு ஓட்டலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உட்பட, உயர் பதவியில் உள்ளோர் மீதான ஊழல்களை விசாரிக்கும், லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திர கோஷ், 66, தலைமையில் எட்டு உறுப்பினர்களை நியமிக்க அமைக்கப்பட்ட தேர்வுக்குழு அளித்துள்ள பரிந்துரையின்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இவர்கள் கடந்த மாதம் பதவியேற்றுக்கொண்டனர்.






இந்த அமைப்புக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் இருந்த நிலையில், டில்லி சாணக்கியபுரி என்ற பகுதியில் உள்ள ''ஓட்டல் அசோக்'' என்கிற ஐந்து நட்சத்திர சொகுசு ஒட்டலில் தற்காலிகமாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களுக்கும் போதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஏப்-201918:27:32 IST Report Abuse
இந்தியன் kumar எல்லாவற்றையும் குறை சொல்லுவதட்கு என்றெ ஒரு கூட்டம் உள்ளது கருப்பு கண்ணாடி போட்டால் எல்லாம் கருப்பாய் தான் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
23-ஏப்-201912:21:23 IST Report Abuse
Jai Hinth அங்குதான் எல்லா சகல ..வசதிகளும் கிடைக்கும் யோகக்காரர்கள் . காந்தி பிறந்தநாடு அவர் பெயரைச்சொல்லி மிக மிக எளிமையாக... நடக்கிறது. பாவம் மக்கள் வரிப்பணம் அலங்கார பிரியர்களுக்கும் ஆடம்பர பிரியர்களுக்கும் உகந்த நாடு. இதை ஒரு நடிகர் வரவேற்பார்
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
23-ஏப்-201911:31:21 IST Report Abuse
Sivagiri பிச்சைக்காரர்கள் மற்றும் பிச்சைக்காரர் போல வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் அதிகமாக உள்ள நாட்டிலே - நீதி என்பது ரொம்ப காஸ்டலி - - - காசு இருக்கும் பக்கம் நீதி சாயும் - - - ஊழலின் முதல்படியில் அமர்ந்து ஊழலை பற்றி விசாரிக்கப் போகிறார்களா . . . ? ? இந்தியாவுக்கு ரொம்ப பெருமை . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X