குண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குண்டு, வெடிப்பு, நாளை, இலங்கை, பார்லி., அவசர, கூட்டம்

கொழும்பு: இலங்கையில், 'ஈஸ்டர்' தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 'இலங்கை வரலாற்றில், பொதுமக்களை பாதிக்கும் வகையிலான தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்நாட்டு பார்லிமென்ட் அவசர கூட்டம் நாளை (ஏப். 23) கூடுகிறது. குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த நடவடிக்கைள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஏப்-201911:57:46 IST Report Abuse
Ramesh Sargam இலங்கை அரசு இந்த தொடர் குண்டுவெடிப்பு மற்றும் அதன் பலி எண்ணிக்கையிலிருந்து ஒன்றை இப்பொழுது நன்றாக, தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். முதலில் அங்கு ஏட்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மிக்க வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது ஒரு முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். இலங்கை அரசு இவ்வளவு வருடங்களாக, இந்தியாவின் ஒரு மாகாணமான தமிழகத்தின் மீனவர்கள்தான் தங்களுக்கு ஒரு பெரும் பிரச்சினை என்று வேண்டாத ஒரு விஷயத்தை தங்கள் மனதில் இருத்தி, தமிழக மீனவர்கள் மீது தினம் தினம் தாக்குதல் நடத்துவதும், அவர்களை சிறை பிடிப்பதும், அவர்கள் கட்டுமரங்களை உடைத்துநொறுக்குவதும், மீனவர்களை கொடுமை படுத்துவதும் என்று காலம் காலமாக செய்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது இந்த தாக்குதல்களிலிருந்து அவர்களுக்கு ஒன்று நன்றாக, மிக தெளிவாக புரிந்து இருக்க வேண்டும். அவர்களுடைய எதிரி தமிழக மீனவர்கள் இல்லை. அது அந்த இஸ்லாமிய மதத்தவர்கள்தான் என்று. புரிந்தால் மட்டும் போதாது, இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்களை அனாவசியமாக தாக்குவதோ அவர்களை சித்திரவதை செய்வதையோ முற்றிலும் ஒட்டொழிக்கவேண்டும். அவர்களை அவர்கள் வாழ்வாதாரமான மீன்பிடிக்கும் தொழிலை நிம்மதியாக செய்ய உதவிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X