சித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement

அமிர்தசரஸ்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.







பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து பீஹாரில் தேர்தல் பிரசாரத்தின் போது அவதூறான கருத்துக்களை முன் வைத்து பேசியதாக . தேர்தல் ஆணையத்தில் புகார் கூறப்பட்டதையடுத்து சித்து நாளை காலை 10 மணி முதல் 72 மணி நேரம் பிரசாரம் செய்யவும், பொதுக்கூட்டங்களில் பேசவும், பேரணி நடத்தவும், மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.





Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201913:00:58 IST Report Abuse
Amreen .... வாயன் :-)
Rate this:
Share this comment
Cancel
கிட்டப்பன் - Djibouti,டிஜிபௌசி
23-ஏப்-201912:16:15 IST Report Abuse
கிட்டப்பன் காவக்காரன ஏன் இன்னும் தடை பண்ணவில்லை?
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23-ஏப்-201912:45:47 IST Report Abuse
Chowkidar NandaIndiaபொய் சொல்லி திரியும் பப்புவை இன்னும் ஏன் தடை செய்யவில்லை?...
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
23-ஏப்-201910:17:46 IST Report Abuse
southindian suyanalavathi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X