பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஏப் 22, 2019
Advertisement
இதே நாளில் அன்று

ஏப்ரல் 23, 1992

சத்யஜித் ரே: 1921, மே 2ல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பிறந்தார். 'இந்தியத் திரையுலக மேதை' எனப் புகழப்படும் இவர், ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என, பன்முகம் கொண்ட, சகலகலா வல்லவராக விளங்கியவர்.உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிப்படுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற, 'ஆஸ்கார் விருதை' இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர்.இவருடைய படைப்புகளான, பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, அபுர் சன்ஸார் போன்றவை, உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான, 'பாரத் ரத்னா, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்' என, மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.ஒரு ஓவியராக தன் வாழ்க்கையைத் துவங்கி, திரைப்படத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கிய சத்யஜித் ரே, ௧௯௯௨, ஏப்., ௨௩ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X