பிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (62)
Advertisement

இஸ்லாமாபாத்: இந்தியாவின் அணு ஆயுத திறன் பற்றி, தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது, துரதிஷ்டவசமானது என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


'இந்திய விமானப்படை வீரர் 'கேப்டன்' அபிநந்தன், பாக்.,கில் பிடிபட்டபோது, அவரை மீட்க, பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக, அமெரிக்க மூத்த அதிகாரி தெரிவித்தார்' என, சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசினார்.


பிரதமரின் இந்த பேச்சு, சற்றும் எதிர்பாராதது. அரசியல் லாபத்துக்காக இப்படியெல்லாம் பொய் பேசுவது துரதிஷ்டவசமானது என, பாக்., வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
24-ஏப்-201911:10:03 IST Report Abuse
mukundan பாக்கிஸ்தான் இதற்கு முன்பு நமது வீரர்களை கைது செய்து என்னவெல்லாம் செய்தது என்று உலகறியும். இப்பொழுது அதே சாத்தன் வேதம் ஓதுகிறது. இங்கே மோடிக்கு எதிராக பேசுபவர்கள் பாகிஸ்தானின் mouth piece ஆகா செயல் படுவது தெரியுமா. அதாவது மோடியை எதிர்ப்பேன் என்று குறி பாகிஸ்தானிடம் மண்டியிட்டு விட்டீர். புரிந்தால் சரி....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஏப்-201910:44:56 IST Report Abuse
Malick Raja நமது நாட்டு மக்களை ஏமாற்றிய மோடி அவர்கள் இனி ஒருக்காலும் மீண்டும் வரக்கூடாது ..சூழ்ச்சிகள் பலவும் நடக்கிறது அதில் ஒன்றுதான் இது .. 15.லட்சம் போடுவேன் என்றார் அவர் நல்ல உலகம் சுற்றி அனுபவித்தது மக்கள் அணுவைத்ததாக கருதுகிறார். ஆண்டுக்கு இரண்டுகோடிபேருக்கு வேலைத்தருவேன் என்றார் இதுவரை ஒருகோடி பேருக்கு கூட 5.ஆண்டுகளில் வேலைத்தரப்படவில்லை ..மக்களுக்கு உடை உணவு இருப்பிடம் உத்திரவாதம் என்றார் .. தான் மட்டும் 10.லட்சத்தில் உடை .. உயரிய உணவுவகைகள் உண்டு உல்லாச இருப்பிடத்துடன் அனுபவிப்பது இந்தியமக்கள் அனைவரும் அனுபவிப்பதாக கருதுகிறார் .. எரிபொருள் விலை கட்டுப்படுத்தப்படும் என்றார் விலை நல்ல வளர்ச்சி அடைந்துவிட்டது .. பெட்ரோல் 77.00. ஏரியாயு 900.00ரூபாய்க்கு மக்கள் எளிதில் வாங்கும் விலையில் வைத்துள்ளார்கள் .. மக்களின் அன்றாட செல்வுகள் நல்லவளர்ச்சி அடைந்துள்ளது .. வருமானம் தேய்ந்து போய்விட்டது.. ஆக இனி திரும்பவும் பிஜேபி ஆட்சி வந்தால் நாட்டில் இருப்பவர்களிடம் இல்லாதவர்கள் தானாக சென்று எடுத்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் அதுவும் நல்லதுதான் அப்போது அரசியல் வாதிகளின் சொத்துக்கள் தானாக குறைத்துவிடும்.. டீக்கடை நடத்தி ஏழை தாயின் மகனாக இருந்து இன்று 10.கோடி ரூபாய்க்கு சொத்துக்களை இழக்கும் நிலையம் வரும் ..டெல்லி பிஜேபி அலுவலகம் மக்கள் குடியேறும் நிலைக்கும் வரும்
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
30-ஏப்-201917:52:49 IST Report Abuse
sankarஜெட்டாவில் இருந்து கூவுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை - இங்கே மீண்டும் மீண்டும் மோடிதான் - ஓகே...
Rate this:
Share this comment
Cancel
24-ஏப்-201900:58:19 IST Report Abuse
Srinivasan R இவரின் தைரியத்திர்ற்கு இன்னும் 20 ஆண்டிற்கு எனது ஓட்டு இவருக்குத்தான். அதற்குள் திருந்தனும் அல்லது திருத்த படுவான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X