மோடியை சோதித்தவர் திரும்பினார்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (23)
Advertisement
Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: சமீபத்தில் ஒடிசாவின் சம்பல்புரில் பிரசாரத்துக்கு சென்ற, பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை, சிறப்பு தேர்தல் பார்வையாளர், முகமது மோஷின் சோதனையிட்டார். சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு உள்ள வர்களை, சோதிக்கக் கூடாது என்ற, தேர்தல் ஆணைய நடைமுறைகளை மீறியதாக, அவர், 'சஸ்பென்ட்' செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
27-ஏப்-201900:44:58 IST Report Abuse
Vetri Vel அந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்ட பொட்டி..இன்னோவா ல எங்க போச்சு னு சொல்லவே இல்லையே இன்னும்...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
25-ஏப்-201918:59:53 IST Report Abuse
bal கொங்கிரஸ்க்காரன் இந்த ஆளுக்கு ஒரு பதவி கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஏப்-201903:38:44 IST Report Abuse
J.V. Iyer சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். எனவே அவருக்கு காங்கிரஸில் ஒரு பெரிய பதவி காத்திருக்கிறது.இவங்க மாதிரி ஆட்கள்தானே அவங்களுக்கு வேணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X