சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்காசி: ஜவுளிக்கடையில் தீவிபத்து

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தென்காசி, ஜவுளிக்கடை, தீவிபத்து

தென்காசி : தென்காசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இன்று ( ஏப்.23) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விலையுயர்ந்த ஆடைகளும் ,பொருட்களும் தீயில் எரிந்து சேதமாயின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஏப்-201911:58:16 IST Report Abuse
Natarajan Ramanathan கடை பெயரை போடுவதில் என்ன பிரச்சினை இருக்கு?
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைJuly 2016 லும் அங்கு பெரிய ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் செய்தியில் கடை பெயர் கூறப்படவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:07:29 IST Report Abuse
Srinivasan Kannaiya ரொம்ப பழைய கடை போல உள்ளது... சொந்த செலவில்லாமல் அதை மிக நவீனமாக மாற்ற நினைக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:06:18 IST Report Abuse
Srinivasan Kannaiya புதுசா வேற கடை வைக்கப்போகிறாரா.. ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X