அரசியல் செய்தி

தமிழ்நாடு

4 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 4 தொகுதி, அதிமுக, வேட்பாளர்

சென்னை: தாமதமாக அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : திருப்பரங்குன்றம் - முனியாண்டி, சூலூர் - கந்தசாமி, ஒட்டப்பிடாரம்- மோகன், அரவக்குறிச்சி- செந்தில்நாதன், ஆகியோர் போட்டியிடுவர் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201914:09:44 IST Report Abuse
Nepolian S என்ன ஒரு ட்ராமா...அம்மாவையே மறந்துட்டானுங்க இதிலே எம்ஜிஆர்..
Rate this:
Share this comment
narayanan iyer - chennai,இந்தியா
23-ஏப்-201915:05:33 IST Report Abuse
narayanan iyerவாழ்க்கை இதுதான் . மறைந்தவர்களையே எண்ணிக்கொண்டு யாரும் இருப்பதில்லையே ....
Rate this:
Share this comment
sundar - chennai,இந்தியா
23-ஏப்-201915:24:46 IST Report Abuse
sundarNeopolian @ நீங்களாவது எப்போதும் உங்க தாத்தா கொள்ளு தாத்தா பாட்டி கொள்ளு பாட்டி போன்றோரை நினைவில் வைத்துருங்கள். விட்டு விடுவோம் இவர்களை போன்றோரை...
Rate this:
Share this comment
SHYAM SUNDAR - madurai,இந்தியா
23-ஏப்-201916:04:27 IST Report Abuse
SHYAM SUNDARசார் நாளைக்கு உங்களுக்கும் இதே தான்......
Rate this:
Share this comment
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201916:11:05 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagamஎம்ஜிஆர் அவர்களால் தான் அம்மா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா - தினகரன் சூழ்ச்சியில் இனிமேலும், சிக்கலாமா?...
Rate this:
Share this comment
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
23-ஏப்-201916:55:14 IST Report Abuse
SENTHIL NATHAN'அம்மா' என்பவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் a1 குற்றவாளி பரப்பன அக்ராஹார சிறையில் அடை பட்டிருப்பார். தமிழகம் மீண்டும் வெட்கி தலை குனிந்திருக்கும்...... அம்மா, சின்னம்மா போன்றோரை போற்றியது போதும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X