கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் கட்சி கொடி கட்ட அனுமதி இல்லை

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement

மதுரை: போக்குவரத்து துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பதில் மனு: மோட்டார் வாகன சட்டப்படி, அரசியல் கட்சியினர், வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கும், அரசியல் தலைவர்களின் படங்களை வைப்பதற்கும், தங்களின் பதவிகளை எழுதுவதற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவசாயி - Tiruppur,இந்தியா
23-ஏப்-201917:47:05 IST Report Abuse
விவசாயி இது எப்போது முதல் அமல்படுத்த திட்டம் உள்ளது.........இன்றும் கூட பல மாவட்ட ஆட்சியர்கள் சுழல்விளக்கு பயன்படுத்தும் நிலை தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது.........
Rate this:
Share this comment
Cancel
Roy Roy -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201916:38:10 IST Report Abuse
Roy Roy officials are also guilty, instead of read light they are using blue light and menacing Siren in traffic area
Rate this:
Share this comment
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
23-ஏப்-201916:26:47 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Rules are clear. But implementation is not done due to political pressure and fear among st the officials to challenge the law breakers.
Rate this:
Share this comment
S Ramkumar - Tiruvarur,இந்தியா
23-ஏப்-201916:50:27 IST Report Abuse
S Ramkumarகொடி மட்டும் இல்லை. எண்கள் கூட இப்புடி தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கு. சிலர் தமிழ் எண்கள், மராட்டி எண்கள், கன்னட எண்கள் சிலர் வேறு எழுத்து வடிவங்கள் போன்று வைத்து உள்ளனர். அதற்க்கு சட்டதில் இடமில்லை. ஆனால் கேட்பாரில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X