பா.ஜ.,வில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement
பா.ஜ., சன்னிதியோல், நிர்மலா சீதாராமன்,

புதுடில்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பா.ஜ.,வில் இணைந்தார்.
அப்போது சன்னிதியோல் கூறுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடு விரும்புகிறது. எனது தந்தை நடிகர் தர்மேந்திரா, வாஜ்பாயுடன் உள்ள நட்பை போல், மோடியுடன் இணைய வந்துள்ளேன். பா.ஜ.,வுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வேன். நான் பேச மாட்டேன். எனது வேலையில் பதிலை சொல்வேன் என்றார்.
அவரை வரவேற்று, நிர்மலா கூறுகையில், சன்னி தியோலை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது படங்கள் மூலம் அவருக்குள்ள நாட்டுப்பற்றை தெரிந்து கொள்ள முடியும் என்றார் . இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.இதனிடையே, பஞ்சாபின் குருதாஸ்பூர் அல்லது சண்டிகர் தொகுதியில் சன்னிதியோல் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - Palani,இந்தியா
23-ஏப்-201920:37:29 IST Report Abuse
sivan மக்கள் தான் தொண்டு செய்ப்பவர்களை சேவை செய்ப்பவர்களை மதிப்பது இல்லையே அக்கடான்னு நாங்க உடை போட்டா ..என்று ஆடும் ஊர்மிளா போன்றவர்களை தானே எதிர்பார்க்கிறார்கள்? அதனாலதான் எல்லா கட்சிகளும் சினிமாவுக்குள் புகுந்து விட்டன
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-ஏப்-201918:33:15 IST Report Abuse
அசோக்ராஜ் சின்னம்மா பிரச்சாரத்துக்கு வருவாரா? அட ....... நான் அவருட சின்னம்மா ஹேமாவை சொன்னேன்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
23-ஏப்-201917:36:17 IST Report Abuse
சுந்தரம் கட்சியில் சேர்ந்த அன்னிக்கே சீட்? என்னே தியாகம்.
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஏப்-201918:16:28 IST Report Abuse
இந்தியன் kumarநல்லவர்களை அரவணைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது....
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஏப்-201918:17:55 IST Report Abuse
இந்தியன் kumarஇந்தியாவை வல்லரசாக மாற்ற நினைக்கும் மோடிஜிக்கு நல்லவர்கள் அனைவரும் ஆதரவு கொடுப்பது நல்லது....
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைதிமுக போல வருமா? எப்போதும் இதயத்தில் இடம். அதுவும் இப்போது பல பேருக்கு கிடைக்கவில்லை....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
23-ஏப்-201919:04:27 IST Report Abuse
சுந்தரம் கட்சியில் சேர்ந்த அன்னிக்கே சீட்? என்னே தியாகம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X