கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலை மாயம்: ஐகோர்ட் அதிருப்தி

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் 1300 ஆண்டு பழமையான மயில் சிலை மாயமானது குறித்து ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், கோயில்களை மூடிவிடலாமே என கூறியுள்ள கோர்ட், சிலை மாயமானது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஏப்-201908:40:58 IST Report Abuse
அம்பி ஐயர் அரசாங்கத்திற்குத் துப்பில்லை என்றால் அதற்காக கோவில்களை மூடுவதா....??? நிர்வாகம் செய்யத் துப்பில்லை என்றால் ஆட்சியைக் கலைத்துவிடுவார்களா...?? என்ன மடத்தனமான பேச்சு...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஏப்-201921:36:53 IST Report Abuse
Bhaskaran அறநிலையத்துறை அல்ல அறக்கொள்ளைத்துரைத்தான் இன்னும் சில ஆண்டுகளில் கோவில்களில் போலி சிலைகள் மட்டுமே இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
23-ஏப்-201920:31:16 IST Report Abuse
Mal Government should get our of temple administration... If they can't protect temple properties... Why should temples be closed ? Why do people talk non sense...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X