டிக் டாக் தடை செய்ய தயக்கம் ஏன்? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டிக் டாக்' தடை செய்ய தயக்கம் ஏன்? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (1)

மதுரை : 'டிக் டாக்' எனப்படும் மொபைல் செயலி ' ஆபாசமாக உள்ளது, அதற்கு தடைவிதிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் விஜயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சீனா பல மொபைல் செயலிகளை தயாரித்து புழக்கத்தில் விட்டாலும் சிலவற்றை தடைசெய்து கண்காணித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் சில மொபைல் செயலிகளை தடை செய்து கண்காணிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்றனர். வழக்கின் விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X