இலங்கை குண்டுவெடிப்பு: பரபரப்பு சி.சி.டி.வி.காட்சிகள்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (38)
Advertisement
இலங்கை, குண்டுவெடிப்பு, தேவாலயம்

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், சர்ச் ஒன்றில் வெடி குண்டு தாக்குதலுக்கு முன்பாக பதிவான சி.சி.டி.வி. யின் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இன்று இலங்கையில் நீர்கொழும்பு நகரில் உள்ள நெகம்போ புனித செபாஸ்டியன் தேவாலயத்தின் நுழைவு வாயிலிலும், தேவாலயத்தின் உள்புறமும் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவு வெளியாகியுள்ளது.அதில் தேவாலயத்திற்குள் கருப்பு பேக்குடன் மர்ம நபர் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த நபர் தான் தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
30-ஏப்-201912:31:43 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Neither Owaisi nor Javed Akhtar nor nasurudeen Shae have expressed their opinions. Neither they have condemned the attacks nor they have sympathised the victims
Rate this:
Share this comment
Cancel
Baskar - Chennai,இந்தியா
26-ஏப்-201908:11:07 IST Report Abuse
Baskar முதல்ல ஆதார் அட்டை போல ஒரு ஒன்று இலங்கைக்கும் தேவை . கிரெடிட் கார்டு செய்து swipe செய்தால் பணம் வருவது போல, இந்த அட்டையை swipe செய்தால் மட்டுமே கதவு திறக்கவேண்டும் . தீவிர வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் ஒரு சமூகம் பொங்கும், எடுக்கவில்லை என்றால் மற்றொரு சமூகம் பொங்கும். நிதானமாக செயல்பட்டு முற்றிலும் களையெடுக்க இலங்கை அரசு துணியவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Paris,பிரான்ஸ்
25-ஏப்-201919:00:06 IST Report Abuse
Raja இந்த உண்மையை பார்த்த பிறகும்,சில முட்டாள் அரசியல்வாதிகள், இந்த கொடூரங்களை செய்தது பிஜேபி & சிவசேனா என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X