அவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை முதல்வருக்கு பிடிவாரண்ட்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 அவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை முதல்வருக்கு பிடிவாரண்ட்

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்தர் ஷர்மா 2013-ம் ஆண்டு டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கேட்டார். அதற்கு ஆம் ஆத்மி அரசியல் விவகார குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால், மணீஷ்சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர் ஷர்மா மூவர் மீதும் ரவுஸ் அவன்யூ கோர்ட் எனப்படும் டில்லி கூடுதல் மெட்ரோ பொலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மூவரும் ஆஜராகாமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகிய மூவரும் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக ஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நாளை (ஏப்.24) விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஏப்-201921:07:31 IST Report Abuse
A.George Alphonse Very fast action.
Rate this:
Share this comment
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
23-ஏப்-201920:49:52 IST Report Abuse
shan aal irandu perum vathala irundhanuga. ippa parthaal oodhi vittanuga. oru dhadavai idhe manish arasiyal vadhigal oru dhadavai jeyithale thindu koluthu poranugal endrar avarukke porndhu kiradhu andha pechu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X