கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: சென்னை பக்கிஹ்காம் கால்வாய் பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 10க்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும். ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெரு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் உத்தரவிட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஏப்-201908:37:57 IST Report Abuse
அம்பி ஐயர் கோர்ட் வளாகத்தையே ஆக்கிரமித்துவிடுவார்கள்.... இவர்கள்... கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலொழிய ஒன்றும் செய்ய முடியாது.... தமிழகம் முழுவதும் இதே நிலை தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X