சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு

கொழும்பு: இலங்கையில் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து நெருக்கடி நிலையை அதிபர் மைத்ரிபாலசிறிசேனா அறிவித்திருந்தார்.தாக்குதல் குறித்து உளவுத்துறை முன்னரே எச்சரி்த்திருந்ததை அரசு கவனத்தில் கொள்வில்லை என செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து உளவுத்துறையின் அறிக்கை எனக்கு கிடைக்கவில்லை எனவும், நாட்டின் பாதுகாப்புபடையின் தலைமைகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் மாற்ற இருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201903:59:33 IST Report Abuse
Agni Kunju நீ ஒரு டம்மி பீஸ் ... பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறாயோ என சந்தேகம் வருகிறது... எங்க உங்க முதலாளி? ராஜ பக்‌ஷே? ரெண்டு பேரும் சேந்து கூத்தடிச்சிகிட்டு இருக்கிங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X