நாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
நாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு


மாஸ்கோ: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற உடன்பாடும் செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் கடந்த பிப்ரவரியில் வியட்நாம் தலைவர் ஹனோய் நகரில் சந்தித்து பேசினர். 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமி்ர் புடினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நாளை ரஷ்யாவின் கிழக்கு மாகாணமான வால்டிவேஸ்டாக் நகரில் சந்தித்து பேசுகின்றனர்.




இந்த சந்தி்ப்பின் போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொள்வார்களே தவிர இரு தரப்பிலும் எந்த ஒப்பந்தமும் நடைபெறாது என புடினின் அலுவலக உதவியாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Subramanian - Bangalore,இந்தியா
24-ஏப்-201908:31:28 IST Report Abuse
Bala Subramanian புடின் என்னிக்குமே ஒரு வேர்ல்ட் பொலிட்டீஸின் சூப்பர் ஸ்டார் அதே போல் அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியமோ ரஷ்யாவும் முக்கியம் என்பதை உலக நாடுகள் கருதுகின்றன
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:43:55 IST Report Abuse
Srinivasan Kannaiya அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவைத்தான் சந்திக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X