கெஜ்ரிவாலுக்கு கைது 'வாரன்ட்'

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement
கெஜ்ரிவாலுக்கு கைது 'வாரன்ட்'

புதுடில்லி: அவதுாறாக பேசிய வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு டில்லி நீதிமன்றம் ஜாமினில் வர முடியாத கைது 'வாரன்ட்' பிறப்பித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஏப்-201908:33:26 IST Report Abuse
அம்பி ஐயர் அவர்களுக்கு இதுவும் ஒரு விளம்பரம்...
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-ஏப்-201908:25:06 IST Report Abuse
அசோக்ராஜ் கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, உயர் கோர்ட்டு, உச்ச கோர்ட்டு என்று ஒரே பந்தை உருட்டிக்கொண்டு சாமானியனின் உழைப்பையும் நேரத்தையும் வீண் செய்துகொண்டு .,... நாடு இன்னும் எவ்வளவு தாங்கும்?
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-ஏப்-201908:19:58 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்தாளு இப்படி எப்பப் பாத்தாலும் கோர்ட், கேஸ் அப்படின்னு அலைஞ்சுக்கிட்டிருந்தா, எப்பதான் வேலையை பாப்பாரு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X