சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement

ஈரோடு : ஈரோடு பவானி அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவசாயி - Tiruppur,இந்தியா
24-ஏப்-201908:41:05 IST Report Abuse
விவசாயி கவனம்... பேருந்துகளில் ஓட்டுனருக்கு அருகே பெண்கள் அமர தடை வேண்டும்...மேலும் முன் படிக்கட்டு ஓட்டுனரான் இருக்கைக்கு நேர் இருக்கவேண்டும்...பல விபத்துகள் நடக்காது.....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:58:50 IST Report Abuse
Srinivasan Kannaiya விபத்தை தவிர்க்கும் உபகரணம் எதுவும் யாரும் கண்டு பிடிக்கக்கூடாது ......?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X