சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜய் 63 படப்பிடிப்பில் விபத்து

Added : ஏப் 24, 2019
Advertisement
விஜய் படப்பிடிப்பு, விபத்து

சென்னை : நடிகர் விஜய் நடிக்கும், 63 வது படப்பிடிப்பு தளத்தில், போக்கஸ் லைட் தவறி விழுந்த விபத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் நடந்து வருகிறது. அதில் 100 அடி உயரத்திற்கு மேல் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட் ஒன்று தவறி விழுந்ததில், செல்வராஜ் என்னும் எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X