அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : மே 19 அன்று நடைபெறும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மீதமுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 அன்று நடக்கிறது. இதற்கு தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில், சூலுார் தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவன், அரவக்குறிச்சியில் செல்வம், திருப்பரங்குன்றத்தில் ரேவதி மற்றும் ஒட்டப்பிடாரத்தில் அகல்யா ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர், என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஏப்-201915:42:49 IST Report Abuse
Bhaskaran எதிர்கட்சிகளை முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொண்டால் இந்தக்கட்சிக்கு நல்லது
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
24-ஏப்-201914:26:15 IST Report Abuse
Tamilnesan அந்தகோ அதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவும்..........இறுதியில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் பறிபோகும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஏப்-201914:12:49 IST Report Abuse
இந்தியன் kumar தோல்வி என்று தெரிந்தாலும் தைரியமாக களம் இறங்கும் நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X