அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர்கள் ஓட்டு ; தேர்தல் ஆணையர் விளக்கம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement
நடிகர்கள் ஓட்டு, ஆணையம் விளக்கம்

சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டளித்தது மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டது குறித்து மாவட்ட தேர்தல் ஆணையர்களிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டளித்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், விதிகளை மீறி அவரை ஓட்டளிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அது, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dalda - Varanasi,இந்தியா
01-மே-201916:43:27 IST Report Abuse
Dalda அடுத்த 2024 தேர்தலுக்குள் கேஸெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சொல்லிடுங்கன்னேன்
Rate this:
Share this comment
Cancel
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-201912:31:25 IST Report Abuse
Saleem ஜஸ்ட் போஸ்ட் மேன்.... வேஸ்ட் மேன்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஏப்-201914:11:59 IST Report Abuse
A.George Alphonse "Vizhakkam Ketka pattulladhu"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X