பொது செய்தி

தமிழ்நாடு

பாஷாவுக்கு பரோல் கேட்டு மனு

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள அல் - உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998 குண்டுவெடிப்பு வழக்கில் 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா. அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலையில் பாட்ஷா இருப்பதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும் பரோல் வழங்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
24-ஏப்-201915:26:08 IST Report Abuse
kumarkv அவனை கொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Aravindhakshan - Chennai,இந்தியா
24-ஏப்-201916:10:42 IST Report Abuse
Aravindhakshanஇவன் மட்டுமல்ல...அப்துல் நாசர் மதானி என்ற விஷக்கிருமியும் எப்போதோ கொல்லப்படவேண்டிய கிருமிதான். சிறையில் தனிமையில் கிடந்து புழுத்து சாகவேண்டும்....எத்தனை அப்பாவிகளை கொன்ற கொடூரர்கள். மார்க்கம் இதைத்தான் போதிக்கிறதோ?...
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
24-ஏப்-201916:53:47 IST Report Abuse
Ab Cd...
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-ஏப்-201914:25:00 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அப்படியென்றால் அந்த ஏழு பேர்களின் நிலை? பாஷா குற்றச் செயலில் ஈடுபட முன்னர் இவற்றைப்பற்றி எண்ணியிருக்க வேண்டும். அந்த ஏழு பேரும் சில பொருட்களைப் பயங்கரவாதிகளுக்கு வாங்கி கொடுத்தனர்.ஆனால், பயங்கரவாதச் செயலுக்காகத்தான் பயன்படுத்தப்படும் என்று அவர்களுக்குத் தெரியாது. எனவே, பாஷா முயற்சி செய்வதில் தவறில்லை. அந்த ஏழு பேர்களும் ஒரு இனத்திற்குரியவர்கள். வாக்கு வங்கிக்காக, இன அடையாளம் இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுப்பது தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X