மோடி நடிக்க முயற்சி: காங்

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : நடிகர் அக்சய் குமாருக்கு கலந்துரையாடல் வடிவில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். மோடியின் இந்த பேட்டி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்., மோடி ஒரு தோற்றுப் போன அரசியல்வாதி. அவர் பாலிவுட்டில் நுழைய திட்டமிட்டுள்ளார். அரசியல்வாதியாக எந்த வேலையும் இல்லாமல் போனதால் நடிக்க வாய்ப்பு தேட முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
24-ஏப்-201917:54:31 IST Report Abuse
sripa ராகுல் மற்றும் அவரது ஊழல் கட்சிக்கும் இப்போதே வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் மோடியின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டா போகிறது. இவை அனைத்தும் வாக்காக மாறி மோடி வெல்லப்போவது உறுதி. ராகுலும் அவரது கட்சியும் மண்ணை கவ்வப்போவது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஏப்-201917:04:56 IST Report Abuse
Endrum Indian நான் என்ன வேண்டுமானாலும் உளறுவேன் எனக்கு அதற்க்காக முழு அதிகாரம் உள்ளது என்று சொல்வது போல இருக்கின்றது இந்த பேச்சு முஸ்லீம் நேரு இத்தாலிய பப்பு தி கிரேட் காங்கிரஸ் கட்சியிடமிருந்து? என்ன சொல்லவேண்டும் என்ன சொல்லக்கூடாது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் இந்த உளறல். உடனே இந்த கட்சியை தேர்தல் ஆணையம் Derecognize செய்ய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
24-ஏப்-201916:57:30 IST Report Abuse
Ab Cd எப்படியும் மக்களை வதைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X