பொது செய்தி

தமிழ்நாடு

காயமடைந்தவரை நேரில் பார்த்தார் விஜய்

Added : ஏப் 24, 2019
Advertisement
விஜய், நலம் விசாரிப்பு, காயம்பட்டவரிடம்

சென்னை : பூந்தமல்லியில் நடந்த, நடிகர் விஜய்யின் 63 வது படப்பிடிப்பு தளத்தில், எலக்ட்ரீசியன் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் நடந்து வருகிறது. அதில் 100 அடி உயரத்திற்கு மேல் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட் ஒன்று தவறி விழுந்ததில், செல்வராஜ் என்னும் எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் விஜய், நேரில் சென்று செல்வராஜிடம் நலம் விசாரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X