பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
மழை, தமிழகம், சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நாளை (ஏப்.25) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 26ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும். ஏப்.27, 28 தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். ஏப்., 26 முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஏப்-201908:08:17 IST Report Abuse
Srinivasan Kannaiya மழை வேண்டும் சாமி..அதுவும் சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழிய வேண்டும்
Rate this:
Cancel
Snake Babu - Salem,இந்தியா
24-ஏப்-201918:17:14 IST Report Abuse
Snake Babu மழைக்கு நன்றி நீருக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஏப்-201917:40:29 IST Report Abuse
இந்தியன் kumar வருண பகவானை வேண்டுவோம் நல்ல மழை பெறுவோம் , தாகம் தணிப்போம்/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X