அதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு

கொச்சி,கேரளாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக ஓட்டுப் பதிவு நடந்தது குறித்து, கேள்வி கேட்ட நிருபர்களிடம், கேரள முதல்வர், பினராயி விஜயன் கோபமடைந்தார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, 23ல் தேர்தல் நடந்தது. கடந்த, 30 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, 77.68 சதவீத ஓட்டுப் பதிவு நடந்துள்ளது.காங்., தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், பா.ஜ.,வும் கடுமையான போட்டியை கொடுத்துள்ளது.இந்நிலையில், கொச்சியில், அவரைச் சந்தித்த நிருபர்கள், அதிக அளவு ஓட்டுப் பதிவு குறித்து, அவரிடம் கருத்து கேட்டனர். கோபமடைந்த, பினராயி விஜயன், 'தள்ளிப் போங்க' என, அவர்களை விரட்டியடித்தார். எப்போதும் சாந்தமாக இருக்கும், முதல்வர் பினராயி விஜயனின் இந்த கோபம், நிருபர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baskaran A.C - al Jubail ,சவுதி அரேபியா
25-ஏப்-201916:16:43 IST Report Abuse
baskaran A.C சபரிமலை உள்ள தோகுதியில் பா ஜா கா வெல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-ஏப்-201914:31:54 IST Report Abuse
இந்தியன் kumar கோபம் காட்டுகிறது இவர்களது தோல்வியை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஏப்-201908:49:58 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்னும் செய்த பாவத்தை தீர்க்கவில்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X