பொது செய்தி

இந்தியா

திருப்பதி, 'டெபாசிட்' ரூ.12 ஆயிரம் கோடி

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
திருப்பதி, 'டெபாசிட்' ரூ.12 ஆயிரம் கோடி

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, முதலீடுகள், 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஆந்திராவில் உள்ள, உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் இதர வருவாயை, வங்கிகளில், 'டெபாசிட்' செய்கிறது.இவ்வாறு, பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, டெபாசிட் அளவு, 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு வட்டியாக, ஆண்டுக்கு, 845 கோடி ரூபாய் கிடைக்கும் என, தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவஸ்தானத்திடம், 8.7 டன் தங்கம் உள்ளது. இதைத் தவிர, 550 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஏப்-201908:54:27 IST Report Abuse
Srinivasan Kannaiya கொள்ளை அடிக்க யாராவது தேசிய உடமை ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்க
Rate this:
Share this comment
Jana - rajapalayam,இந்தியா
25-ஏப்-201919:29:29 IST Report Abuse
Janaநல்ல வேலை ஆந்திராவில் தீகா மற்றும் தீமுக இல்லை இருந்தால் அவ்வளவு பணத்தையும் ஆட்டையை போட்டிருப்பார்கள் அந்த ஏழுமலையானுக்கு இது தெரிந்துதான் தன் இடத்தை ஆந்திராவுக்கு மாற்றிக்கொண்டான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X