பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 தி.மு.க., - எம்.எல்.ஏ.,  சிகிச்சைக்காக அனுமதி

சென்னை தி.மு.க., - எம்.எல்.ஏ., உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், கு.க.செல்வம், 64; தி.மு.க., தலைமை நிலையச் செயலராகவும் உள்ளார்.இவருக்கு, நேற்று மாலை நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
30-ஏப்-201905:19:46 IST Report Abuse
Pannadai Pandian புட்டுக்கு போறான், பாத்து…...அப்புறம் சுடலை முதல்வர் ஆவதற்கு ஆப்பு தான்…..
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-ஏப்-201912:08:21 IST Report Abuse
Malick Rajaஇது மானிடப்பிறப்புக்கு அப்பாற்பட்ட கயவர்கூட்டத்தின் கோட்பாட்டில் வரும் கருத்துக்கள் .. மனிதனாக பிறந்த எவரும் இறப்பு என்பதை சந்தித்தே ஆகவேண்டும் அதன் நேரத்தை குறிப்பிட யாருக்கும் இயலாத ஒன்று.. ஆக மானிடப்பிறப்பாக கருத்துக்கள் கூறுவது மனித மாண்பாக இருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
26-ஏப்-201910:55:41 IST Report Abuse
oce அடுத்த சட்டமன்ற தேர்தல் கைகொடுக்குமா என்ற கவலையில் மனம் தளர்ந்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X