எஸ்.ஐ.,க்கு மிரட்டல் வாலிபர் கைது| Dinamalar

எஸ்.ஐ.,க்கு மிரட்டல் வாலிபர் கைது

Added : ஏப் 25, 2019
Share
விழுப்புரம்:விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், மரகதபுரம் மந்தக்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சங்கர், 30; என்பவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்றார்.இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், மாட்டு வண்டியை மடக்கி விசாரித்தார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சதீைஷ திட்டி, அரசு பணி செய்யவிடாமல்

விழுப்புரம்:விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், மரகதபுரம் மந்தக்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சங்கர், 30; என்பவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்றார்.இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், மாட்டு வண்டியை மடக்கி விசாரித்தார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சதீைஷ திட்டி, அரசு பணி செய்யவிடாமல் மிரட்டினார்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து சங்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X