தாசில்தார் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்| Dinamalar

தாசில்தார் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Added : ஏப் 25, 2019
Share
மதுரை, தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட இருவரது சஸ்பெண்ட்டை ரத்து செய்ய கோரி மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் நடராஜனிடம் முறையிட்டனர்.வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலர் பாண்டி முன்னிலை வகித்தார்.மாநில செயலர்முருகையன், நிர்வாகிகள் முகைதீன், முருகானந்தம், அசோக், பார்த்திபன்,மணிமேகலை, சிவபாலன் மற்றும் பலர்

மதுரை, தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட இருவரது சஸ்பெண்ட்டை ரத்து செய்ய கோரி மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் நடராஜனிடம் முறையிட்டனர்.வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலர் பாண்டி முன்னிலை வகித்தார்.மாநில செயலர்முருகையன், நிர்வாகிகள் முகைதீன், முருகானந்தம், அசோக், பார்த்திபன்,மணிமேகலை, சிவபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறுகையில், உயரதிகாரிகள் உத்தரவின்படி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபட்டு, அரசியல் கட்சியினரின் சுயநலத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாசில்தார் சம்பூர்ணம், கலால் உதவியாளர் சீனிவாசன் ஆகியோரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மையத்தில் பணியில் இருந்த ஆர்.டி.ஓ., முருகானந்தத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X