பொது செய்தி

இந்தியா

இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement
இந்தோனேஷியா,ராமாயண,தபால் தலை

புதுடில்லி: இந்தியா -- இந்தோனேஷியா தூதரக நட்புறவு ஏற்பட்டதன் 70-வது ஆண்டையொட்டி இந்தோனேஷியா அரசு ராமாயண காட்சியை விளக்கும் சிறப்பு தபால்தலை வெளியிட்டுள்ளது.

இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டது. இதன் 70-ம் ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட இந்தோனேஷிய அரசு முடிவு செய்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்தோனேஷியா சென்றிருந்த போது இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து ராமாயணத்தில் இடம் பெறற ஒரு காட்சியை சித்திரிக்கும் தபால் தலை வெளியிட்டு விழா நடந்தது. விழாவில் இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், இந்தோனேஷிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்தூர்ரஹ்மான் முகமது பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தபால் தலையை இந்தோனேஷியாவின் பாபக் நெயோமன் நூரத் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jana - rajapalayam,இந்தியா
25-ஏப்-201919:35:51 IST Report Abuse
Jana முஸ்லீம் நாடான இந்தோனேசியாவில் ராமாயணம் தபால் தலை ஆனால் இந்தியாவில் ராமாயணம் பற்றி கீழ்த்தரமான விமர்சனங்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஏப்-201908:14:06 IST Report Abuse
Srinivasan Kannaiya நாம்தான் தபால் தலைகளை மறந்து வருகிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X