பரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (41)
Advertisement

கோல்கட்டா : ஆடைகள், பரிசுகள் தருவோம். ஆனால், ஓட்டுக்களை தர மாட்டோம் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.






டில்லியில் தனது வீட்டில் பாலிவுட் நடிகர் அக்சய்குமாருக்கு அளித்த பேட்டியில், ஆண்டுக்கு 1 அல்லது 2 குர்தாக்களையும், இனிப்புக்களையும் எனக்கு அனுப்புவதை மம்தா வழக்கமாக கொண்டுள்ளார் என பிரதமர் மோடி கூறி இருந்தார். இதற்கு பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் மம்தா பதிலளித்துள்ளார்.





மம்தா கூறுகையில், பரிசுகள் கொடுத்து விருந்தினர்களை வரவேற்பதும், முக்கிய நாட்களில் வாழ்த்து சொல்வதும் பெங்காலிகளின் கலாச்சாரம். ஆனால் ஒரு ஓட்டு கூட (பா.ஜ.,வுக்கு)தர மாட்டோம். மேற்குவங்கத்தை பொருத்தவரை ஆளும் கட்சிக்கே மக்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வாய்ப்புள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
26-ஏப்-201907:42:54 IST Report Abuse
Krish Sami புகழ் : "இந்த சௌக்கிதார்களை உள்ள விட்டீங்கன்னா அவ்வளவு தான், ஜாதி அடிதடி, மதக்கலவரம் எல்லாம் உண்டாக்கிருவாங்க. அமைதி தொலைந்து விடும்". எத்தனை முயன்றாலும் தி மு க வின் கேவலத்தை மற்றவர்கள் மீது சுமத்தி விட முடியாது. இது உறுதி. தி மு க உள்ளே வந்தாலும் , வெளியே இருந்தாலும் ஆதி முதலே செய்து வருவது "ஜாதி" அரசியல் மட்டுமே. அந்த கேவலமான கட்சிக்கு எப்போதும் முட்டு கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சியின் மத வெறி அரசியலும் (மக்கள் "மைனாரிட்டி ஓட்டுக்கள் எங்களுக்குத்தான்" என்பது மத வெறியின் மற்றோரு பதிப்பு என்பதை யார் அறியார்கள்?). அத்துடன் இரண்டு திருட்டு கட்சிகளும் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகள் என்பதும் மக்கள் அறிவார்கள். இந்த கேடு கெட்ட கட்சிகளின் அணி வகுப்பு 2019 பாராளுமன்ற தேர்தலில் தோற்பது உறுதி. தமிழக மக்களுக்கு மாநில அளவில் மீண்டும் ஒரு வாய்ப்பு - நான்கு தொகுதிகளில். அவர்கள் உறுதியாக "வெத்து வேட்டு" ஸ்டாலின் முதல்வர் கனவை குழி தோண்டி புதைப்பார்கள். காத்திருந்து பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
25-ஏப்-201918:34:39 IST Report Abuse
bal மோடி புகழ்ந்து பேசினார்...இவர் அதையும் அரசியலாக்குகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
25-ஏப்-201918:04:37 IST Report Abuse
Ram Sekar நீங்க என்ன சொல்றது தருவோம் தரமாட்டோம்னு. மக்கள் சொல்லணும் வோட்டு யாருக்கு அப்படின்னு. நீங்க என்ன மக்களை கட்டுப்படுத்தி வச்சிருக்கீங்களா? அதுக்கே உன்ன தேச விரோதின்னு எனவுன்டர்ல போட்டு தள்ளனும். பொம்பள ஆச்சேன்னு திட்டாம இருக்கேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X