சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி:போதைப்பொருள் பறிமுதல்

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருச்சி : திருச்சியில் இருந்து மலேசியா செல்ல இருந்த பயணியிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருமல் மருந்து வடிவில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை வான் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jai - mayiladuthurai,இந்தியா
25-ஏப்-201913:14:29 IST Report Abuse
jai திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கஅதிகாரிகள் துணையுடன் நிறைய கடத்தல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இது இலங்கையில் இருந்து வரும் விமானங்களில் அதிகம். எனவே மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அரசு கருப்பு ஆடுகளை களை எடுக்கவும் .
Rate this:
Cancel
விவசாயி - Tiruppur,இந்தியா
25-ஏப்-201909:19:40 IST Report Abuse
விவசாயி திருந்தாத திருச்சி விமான நிலையம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X