இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (34)
Advertisement

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பு அரகே மீண்டும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.



கொழும்பு அருகே 40 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள புகோடா நகரில் கோர்ட் வளாகம் அருகே சிறிய ரக குண்டு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலத்த சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இலங்கையில் ஏப்.,21 அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 359 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,இந்தியா
26-ஏப்-201901:56:06 IST Report Abuse
thonipuramVijay ஒரு மதம் அழிவதால் உலகம் பாதுகாப்பானதாகுமேயானால் அதை அனைத்துநாடுகளும் இனைந்து செய்வதில் தவறில்லை...
Rate this:
Share this comment
Kandaswamy - Coimbatore,இந்தியா
29-ஏப்-201920:26:17 IST Report Abuse
Kandaswamyஅதெப்படி சார், செஞ்சு வச்ச துப்பாக்கி,வெடிகுண்டெல்லாம் வித்தாகணுமில்ல......
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
25-ஏப்-201920:24:50 IST Report Abuse
ரத்தினம் இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் மீது பற்று வைக்க மாட்டார்கள் . மதத்தின் மீது தான் வைப்பர். அவ்வளவு வெறி மனதில் குடி கொண்டிருக்கிறது. இவர்கள் மீது நல்ல அபிப்ராயம் கொண்ட போலி நடுநிலையாளர்கள் இளித்தவாயர்கள் தான்.
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
27-ஏப்-201906:56:12 IST Report Abuse
 nicolethomsonமதத்தின் மீது மட்டும் இருக்குமேயானால் அந்த மதம் வழி நடப்பர் , ஆனால் இவர்கள் தறிகெட்ட தருதலைகள் என்றே தோன்றுகிறது...
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
25-ஏப்-201916:23:07 IST Report Abuse
dandy PUGODA -தமிழில் பூகொடை ...இலங்கை அரசாங்க வரைபடத்தில் தமிழ் பெயர்கள் உண்டு ..இலங்கையில் பேசுவது தமிழ் மொழி ..டாஸ்மாக்கை நாட்டில் பேசுவது எழுதுவது தமிங்கிலீஷ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X