சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை இழுத்துச்சென்ற முதலை

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கடலுார்: சிதம்பரத்தை அடுத்த வல்லம்பிகை கொள்ளிடம் ஆற்றில் மனைவியின் கண் முன்னே முதலை ஒன்று விவசாயியை இழுத்துச் சென்றது.
வல்லம்பிகையை சேர்ந்தவர் விவசாயி ஜெயமணி. இவரும் அவரது மனைவியும் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஜெயமணியை முதலை ஒன்று இழுத்துச்சென்றது.
இதனைக் கண்டு ஜெயமணியின் மனைவி அலறினார். பின்னர் பெரம்பூரில் விவசாயியின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. விவசாயியை முதலை கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
25-ஏப்-201920:51:33 IST Report Abuse
Sridhar Rengarajan சிதம்பரத்தை அடுத்த வல்லம்பிகை அல்ல வல்லம்படுகை, இங்கு இது முதல்முறை அல்ல. பலமுறை முதலை கடித்து பலர் இறந்திருக்கிறார்கள். ஆடு மாடுகளும் பலியாகி இருக்கின்றன. இங்கு முதலைகள் அடிக்கடி தென்படுவது தெரிந்தும் பலர் அந்த பகுதியில் குளிக்கிறார்கள்,துணி துவைக்கிறார்கள். இரவில் கூட பலர் குளிப்பதை காணமுடிகிறது.
Rate this:
Share this comment
Cancel
R S BALA - Chennai,இந்தியா
25-ஏப்-201913:11:39 IST Report Abuse
R S BALA ஏற்க்கனவே இது போல அப்பகுதியில் நடந்த சம்பவங்கள் உண்டு , அதிக எச்சரிகையுடன் இருக்க வேண்டும் . அலட்சியம் கூடாது ,இரவு நேரங்களை வெளியே செல்லாமல் தவிர்த்தல் அவசியம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X