பொது செய்தி

தமிழ்நாடு

'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி செல்லவில்லை'

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பைபர் படகுகள், இந்திய கடல்வழி, கடலோர காவல் படை

மதுரை : இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் எவரும் இந்திய கடல் வழியே செல்லவில்லை என்று தமிழக கடலோர காவல் படைகுழும ஏ.டி.ஜி.பி வன்னியப்பெருமாள் கூறினார்.

ரமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியப்பெருமாள், '' தமிழக கடலோர காவல்படையில் பழுதாக உள்ள 12 ரோந்து படகுகளை மாற்றிவிட்டு, அதிநவீன புதிய ரோந்து கப்பல்கள் வாங்கப்படுகின்றன. இதெற்கென தமிழக அரசு 3.5 கோடியை ஒதுக்கி உள்ளது. இந்த நடைமுறை ஒரு மாத காலத்தில் முடியும்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எவரும் தமிழக கடல் வழியே செல்லவில்லை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஏப்-201916:29:40 IST Report Abuse
Endrum Indian அப்படி சென்றிருந்தால் இந்திய மீனவர்களை பிடிப்பது போல எப்போதோ பிடித்திருப்பார்களே இலங்கை கடலோர காவல் படை.
Rate this:
Share this comment
Cancel
25-ஏப்-201914:06:09 IST Report Abuse
ஆப்பு வந்ததுதான் வந்தீங்க...தமிழக மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடல் பகுதிக்கு செல்லாம பாத்துக்கோங்க.
Rate this:
Share this comment
Cancel
R S BALA - Chennai,இந்தியா
25-ஏப்-201913:03:13 IST Report Abuse
R S BALA கடல் வழியாக செல்லவில்லை சரி . இப்போ தமிழகத்து உள்ள அயோக்கிய தீவிரவாதிங்க நுழையாம பாத்துக்கணும் அதுதான் ரொம்ப முக்கியம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X