சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சிறப்பு அமர்வு, ரமணா, பாப்டே

புதுடில்லி : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். இதனால், நாளை தொடங்க இருந்த விசாரணை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தலைமை நீதிபதி மீது உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனை விசாரிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தார்.

இப்போது அந்த அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். இது இந்திய நீதித்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - bangalore,இந்தியா
26-ஏப்-201915:33:10 IST Report Abuse
Venkatesh பின்னே அவருக்கும் லோயா சாவு கண்ணு முன்னே வந்து போகுமில்ல ..
Rate this:
Share this comment
Cancel
25-ஏப்-201918:43:30 IST Report Abuse
ஆப்பு வெளங்கிரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X