கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை; உயர்நீதிமன்றம்

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement

டில்லி ; தலைநகர் டில்லியைப்போன்றே கட்டணமில்லாத கழிப்பறை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், '' டில்லியில் கட்டணமில்லாத கழிப்பறைகள் தான் உள்ளன. அவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றன. கழிப்பறையின் சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதித்து வருமானம் ஈட்டுகின்றனர்.

எனவே தமிழக அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து டில்லியில் ஆய்வு செய்து, தமிழகத்திலும் சுகாதாரமான கட்டணமில்லா கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201920:11:18 IST Report Abuse
 Muruga Vel கட்டணமில்லா கழிப்பறை வியாதிகளுக்கு இடம் கொடுக்கும் ...வேண்டாம் இந்த விஷ பரிக்ஷை ..கட்டணமில்லா டயப்பர் கொடுத்து பாக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
25-ஏப்-201919:37:37 IST Report Abuse
bal எதுக்கு இருபது ரூபா வசூலிப்பாங்க சும்மா நின்னுட்டு பொய் வர...இந்த கரூர் பஸ் ஸ்டான்ட்ல இப்படித்தான் வசூல் பன்றாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X