கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இணையதள குற்றங்களை தடுக்க ஆலோசனை: உயர்நீதிமன்றம்

Added : ஏப் 25, 2019
Advertisement

சென்னை : இணையதள குற்றங்களை தடுத்திட சமூக வலைத்தள நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6 க்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருகி வரும் இணையதள குற்றங்களை தடுக்கவேண்டும் ; சைபர் குற்றங்களை களைய வேண்டும் என்று கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X