இடைத்தேர்தலுக்கு ஏப்.27, 28 ல் வேட்பு மனு பெற கூடாது:தேர்தல் அதிகாரி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தலுக்கு ஏப்.27, 28 ல் வேட்பு மனு பெற கூடாது:தேர்தல் அதிகாரி

Added : ஏப் 25, 2019
Share
சென்னை:ஏப்ரல் 27, 28 ல் பொதுவிடுமுறை என்பதால் அன்று இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. ஏப்ரல் 27 அன்று நான்காம் சனிக்கிழமை
இடைத்தேர்தல், ஏப்.27,28 ல், வேட்புமனு, கூடாது, தேர்தல் அதிகாரி

சென்னை:ஏப்ரல் 27, 28 ல் பொதுவிடுமுறை என்பதால் அன்று இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. ஏப்ரல் 27 அன்று நான்காம் சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை, 28 ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் இருநாட்களில் வேட்பு மனு பெறக்கூடாது, என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X