'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி'

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (13)
Advertisement
 'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி'

மும்பை ''எனக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தருமாறு, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பிற்கு, இந்தியா நெருக்கடி கொடுக்கிறது,'' என, மத போதகனான, ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளான்.ஜாகிர் நாயக் மீது, வெவ்வேறு மதத்தினர் இடையே, மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பிரசாரம் மேற்கொண்டது, இளைஞர்களை, மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியதுஉள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதையடுத்து, நாயக்கின், இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தை, மத்திய அரசு, 2016ல், தடை செய்தது. உடனே, தான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்பதை அறிந்த நாயக், திடீரென தலைமறைவானான். இதையடுத்து, இவனை, தேடப்படும் குற்றவாளியாக, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், 2017, ஜூனில் அறிவித்தது. அத்துடன், மும்பை நீதிமன்றத்தில், அவன் மீது, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது, மலேஷியாவில் பதுங்கியுள்ள, ஜாகிர் நாயக், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளான். அதன் விபரம்:கடந்த, ஒன்றரை ஆண்டுகாலமாக, எனக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கொடுக்குமாறு, இன்டர்போல் அமைப்பிற்கு, இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை கொடுத்த ரெட் கார்னர் நோட்டீசை, இன்டர்போல் ரத்து செய்துஉள்ளது.நான், சில நாடுகளிடம் விசாரித்ததில், எனக்கு இதுவரை ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது உறுதியானது. அதனால், எனக்கு ரெட் கார்னர் நோட்டிஸ் கொடுப்பதன் மூலம், எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வரத் துடிக்கும், மத்திய அரசின் நெருக்கடிக்கு, இன்டர்போல் பணியாது என, நம்புகிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-மே-201904:23:42 IST Report Abuse
J.V. Iyer ஜாகிர் நாயக்கினால் அவன் தங்கியிருக்கும் நாட்டிற்குத்தான் ஆபத்து. இதை எப்போது உணருவார்களோ.
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
27-ஏப்-201912:57:05 IST Report Abuse
prakashc
Rate this:
Share this comment
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
27-ஏப்-201902:39:48 IST Report Abuse
Naz Malick IN UNITED KINGDOM.... MUSLIMS ARE HOLDING HIGHER POSITIONS IN ALMOST ALL THE FIELDS.... LONDON MAYOR IS A PAKISTANI ORIGIN MUSLIM... SECOND IN LINE AFTER PRIME MINISTER THERESA MAY IS MR SAJID JAVID... THE HOME MINISTER. THERE ARE 16 MUSLIM MEMBERS OF PARLIAMENT... IN UK.... HINDUS ARE ONLY SEVEN AND SIKHS TWO AND BUDDHIST ONE. SO... DO NOT CHEST THUMP... AS IF YOU GUY ARE LEADING IN POLITICS AND ADMINISTRATION.... NEVER AT ALL.. NOT IN THIS GREAT COUNTRY OF UNITED KINGDOM.... NAZ MALICK... FROM LONDON... லண்டனுக்கு சோதனை வர வில்லை.... லண்டனுக்கு முஸ்லீம் களால் பெருமை ... அதுக்கு ஒரு பெரிய உதாரணம்... பிரிட்டிஷ் காரர்கள்... முஸ்லிம்களுக்கு அளிக்கும் ஆதரவும் வோட்டுகளும் ...
Rate this:
Share this comment
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-மே-201913:12:36 IST Report Abuse
RaajaRaja Cholanபாவம் அவனுங்க என்ன பயத்துல இருக்கனுங்களோ...
Rate this:
Share this comment
srinivasan - stockholm,சுவீடன்
02-மே-201916:55:33 IST Report Abuse
srinivasanஅதனால் தான் ஆங்கிலேயரிடம் பேசி நாட்டை பிரித்தனர். இரு அந்நிய பிரிவுகளும் நாட்டின் எதிரிகள்....
Rate this:
Share this comment
KSK - Coimbatore,இந்தியா
03-மே-201906:38:32 IST Report Abuse
KSKOK, then you can ask the UK govt. to erect statue for Jakir Naik in the Parliament Square, if the Britishers are wise enough to recognise his "talent" and "greatness". You people are getting get exposed the worldover for the religious fundamentalism and the unparalleled love for terrorism with little or no humanity....
Rate this:
Share this comment
Jasmine - Jersey City,யூ.எஸ்.ஏ
03-மே-201912:10:38 IST Report Abuse
Jasmineஇங்கிலாந்தில் பர்மிங்காம் என்ற நகரம். அது முழுமையாக பாகிஸ்தானிய மற்றும் ஆப்பிரிக்கா அமைதி கூட்டங்களால் நிரம்பி வழிகிறது. சட்டம் ஒழுங்கு கொஞ்சம் கூட கிடையாது. சட்ட விரோத செயல்கள். காவல்துறை இவர்கள் தெருக்களில் செல்லவே பயப்படும் அளவு சட்ட ஒழுங்கு சீர்கேடு, காட்டுமிராண்டித்தனம். பிரான்ஸின் பாரிஸ் நகரில் அந்நாட்டு மக்கள் மேல் பொறாமை கொண்டு கிட்ட தட்ட 40000 கார்களை, பிரான்ஸ் நாட்டு மக்களின் வீடுகளுக்கு தீ வாய்த்த கூட்டம் இது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X