பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை:போலீசிடம் நர்ஸ் வாக்குமூலம்

Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (5)
Advertisement

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நர்ஸ் பர்வீன், போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திருச்சி மற்றும் நாமக்கல்லில் தலா ஒரு குழந்தையும், மதுரையில் 2 குழந்தைகளையும் விற்பனை செய்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக பர்வீன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஏப்-201911:41:14 IST Report Abuse
ஆப்பு குழந்தையை தத்து எடுப்பதில் உள்ள கெடுபிடிகளைப் பார்த்தால் நிஜமாகவே தத்து எடுக்க விரும்பும் நல்லவர்களுக்கு குழந்தையே கிடைக்காது. அதனாலேயே இதுபோல குழந்தைகள் தங்களுக்கே பிறந்தது என போலிப்சர்ட்டிபிகேட் வான்குற அளவுக்கு போகிறார்கள். நமது அரசாங்கங்களுக்கு குற்றவாளிகளை பிடிப்பதை விட, நல்லவர்களுக்கு நன்மை கிடைக்கக் கூடாது என்பதில் அப்படி ஒரு அக்கறை.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-ஏப்-201911:05:11 IST Report Abuse
அசோக்ராஜ் திருமணத்தை பதிவு செய்வதுபோல கர்பம் அடைந்து 14-வாரங்களுக்குள் உள்ளூர் அரசு மருத்துவமனையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து பள்ளியில் சேர்க்கும் வயது வரை வருடாந்தர கண்காணிப்பும் தேவை.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-ஏப்-201910:56:48 IST Report Abuse
D.Ambujavalli எவ்வளவு கூலாக 'ஆமாம், குழந்தைகளை விற்றேன்' என்று சொல்கிறாள் இந்த நர்ஸ் காலம் காலமாகக் காத்திருந்து சுமந்து பெற்ற தாயின் வேதனையை ஒரு பெண்ணாக, அதுவும் ஒவ்வொரு ஜனனத்திலும் தாய் படும் அவஸ்தையைப் பார்க்கும் சேவையில் உள்ளவள், பேராசை என்றாலும் ஒரு விவஸ்தை வேண்டாமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X