பொது செய்தி

இந்தியா

24 மணி நேரத்தில் புயலாக மாறும்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



இந்திய வானிலை மையம் இன்று (ஏப்.,26) காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும். புயல் இலங்கை கடல் வழியாக வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நெருங்கும். காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ., வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை மற்றும் நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகையில் 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 700 க்கும் மேற்பட்ட விசபை்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
26-ஏப்-201915:23:58 IST Report Abuse
partha புயல் பகவான் சென்னைக்கு அருள் செய்தால் தான் நிவாரணம், இப்பொழுதே மக்கள் தெரு தெருவாக தண்ணிக்கு அலைகிறார்கள் பாவம்
Rate this:
Share this comment
Cancel
sundara - tirunelveli,இந்தியா
26-ஏப்-201912:38:01 IST Report Abuse
sundara அனேகமாக புயல் சென்னைக்கு மிக அருகில்தான் கரையை கடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
26-ஏப்-201911:05:35 IST Report Abuse
raghavan வட தமிழகத்தை நெருங்கியதும் கடலை ஒட்டியே ஆந்திர, ஒடிசா, மேற்கு வங்கம் கடந்து மியான்மர் சேரும் போல தெரிகிறது . சென்னை க்கு எவ்வளவு அருகில் கிடைக்குமோ அதை பொறுத்தே மழை அளவு இருக்கும். ஒரு வேளை தூரம் அதிகரித்து விட்டால், வெயில் நம்மை வறுத்து எடுத்துவிடும். அதனால் மிக அருகிலேயே கடக்கவேண்டும் என்று வேண்டுவோம்.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-ஏப்-201912:03:17 IST Report Abuse
ஆரூர் ரங்கஜாவிலும் வார்தாவிலும் தப்பிச்சுட்ட போலிருக்கு .தலைவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தால்தான் புரியும்...
Rate this:
Share this comment
raghavan - Srirangam, Trichy,இந்தியா
26-ஏப்-201918:51:13 IST Report Abuse
raghavanஎன்ன ஜி. சென்னைக்கு குடிநீர் வேண்டாமா? எல்லாமே வறண்டு போச்சே....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஏப்-201902:09:40 IST Report Abuse
தமிழ்வேல் இம்முறையாவது பிரதமர் தமிழகம் வந்து செல்ல வாய்ப்புள்ளது. இது காலத்தின் கட்டாயம்....
Rate this:
Share this comment
kumarkv - chennai,இந்தியா
30-ஏப்-201910:06:04 IST Report Abuse
kumarkvமழை வந்தால் போதும். எல்லாவற்றிலும் உன் புத்தியை காட்டாதே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X