அமித்ஷாவுடன் ஓபிஎஸ் ஆலோசனை

Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அமித்ஷாவுடன் ஓபிஎஸ் ஆலோசனை

வாரணாசி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-ஏப்-201910:58:43 IST Report Abuse
அசோக்ராஜ் அடிமை காண்ட்ராக்ட் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து கையெழுத்திட்டு வந்தார்களா?
Rate this:
Share this comment
சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா
26-ஏப்-201912:05:50 IST Report Abuse
சொடலை for ஜனாதிபதிகரெக்டுங்கன்னா.....
Rate this:
Share this comment
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
26-ஏப்-201912:38:04 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagamஅரசியல் என்பது ஆழமான சமுத்திரம். பல விடயங்களைத் தெரிந்துகொள்ளத் தண்ணீருக்குள் குறைந்தது 30 வருடங்கள் இருக்க வேண்டும். திமுக தான் காங்கிரஸின் அடிமை என்று ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகக் குடுப்பம் நடத்திக் கொண்டிருக்கின்றது. தமிழக மக்களை ஏமாளிகள் என்று எண்ண வேண்டாம். துரோகம், கபட நாடகம் போன்றவை இனிமேல் எடுபடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X